உலகம் எப்படி இயங்குது ??
உடல் எப்படி இயக்கப்படுதோ ?? அப்படித் தான்
அதாவது , உடலில் 5 சிவ தத்துவங்கள் தான் மத்த எல்லா தத்துவங்களையும் இயக்குது
அது வித்தியா / ஆன்ம தத்துவங்களை / 60 தாத்துவீகங்களை இயக்குது
5 தத்துவங்கள் 91 தத்துவங்களை இயக்குகிற மாதிரி , உலகை கைவிரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் தான் ஆள்கிறார்
Illumninati Rothschilds / Bush Sr n Jr மாதிரி சில பேர் தான் ஆட்சி செய்கிறார்
பெரும்பாலும் யூதர்கள் அவர் தம் இனம் தான் உலகை ஆளுது
அகமும் புறமும் ஒன்று மாதிரி
வெங்கடேஷ்