பாவை நோன்பு எப்படி நோற்பது – சன்மார்க்க விளக்கம்
BG Venkatesh / October 12, 2017
பாவை நோன்பு – சன்மார்க்க விளக்கம்
பாவை நோன்பு = பெண்கள் மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கும் நோன்பென கொள்வர்
அது தவறு
பாவை நோன்பு = கண்ணில் இருக்கும் மணியான ” பாவை ” செய்யும் தவம் ஆகும்
அந்த தவம் எப்படிப்பட்டது எனில் = அது உலகை நோக்காது , அது தன் அகத்திலே – உள்ளேயே நோக்குதல் ஆகும்
இவ்வாறிருந்தால் தான் கண்ணனாகிய ஆன்மாவைத் தரிசிக்க முடியும் என்பது உண்மை
அதாவது கண்கள் மேல் நோக்க வேண்டும் – கேசரி . சாம்பவி முத்திரை மாதிரி
வள்ளல் பெருமான் : நிராலம்பனம் என்பார்
இந்த பயிற்சியால் இந்திரிய கரண ஒழுக்கம் கைகூடும்
எட்டிரெண்டு 8 *2 சேரும்
வெங்கடேஷ்