முக்கியம்

முக்கியம் 1 ஏலச் சீட்டில் தள்ளு தான் முக்கியம் அது நமக்கு லாபம் 2 நகைச்சீட்டில் எவ்வளவு தங்கம் சேர்ந்திருப்பது தான் முக்கியம் 3 தவத்தில் எவ்வளவு அனுபவத்துக்கு வந்திருப்பது தான் முக்கியம் நேரமல்ல 4 – 5 மணி நேரம் மனம் அடங்குதா?? ஐம்புலன் அடங்குதா?? இந்த மாதிரி வெங்கடேஷ்

“ தவமும் ஒழுக்கமும் “

“ தவமும் ஒழுக்கமும் “ காந்தாரி  தன் கண் பார்வையால் துரியன் உடலை கல்பம் செய முடிந்தது  எனில் ?? அது இந்திரிய ஒழுக்கத்தால் விளைந்த பயன் அந்த  ஒழுக்கமே தவமாக மாறியது என்றால் அது தவறல்ல மிகையல்ல ஒழுக்கம் தவத்துக்கு அடிப்படை ரெண்டும் பின்னிப்பிணைந்தவை  ஆனால் இந்த ஒழுக்கமே முழுமையான தவம் அல்ல அது ஒரு  பகுதி அது முழு சாப்பாடு அல்ல – அது ஒரு காய் கூட்டு , பொரியல் மாதிரி தவத்தின்…

அகத்தியர் -உச்சி பெருமை

அகத்தியர் -உச்சி பெருமை மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாமனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே விளக்கம் : மேலோட்டமாக பார்த்தால் , மனதை  வளப்படுத்தினால் ?? பக்குவப்படுத்தினால் போதும் மந்திரம் /வாசி  தேவையிலை போலத் தெரியும் ஆனால் இதன் உட்பொருள் : செம்மை = சக்தி விளங்கும் அண்ணாமலை/  பிரமரந்திரம் அங்கு ஏறாத  நிலை மேல் நம் உணர்வு ஏறிய பிறகு தான் மந்திரம் ஜெபிக்க…