சிரிப்பு
சிரிப்பு செந்தில் : நீங்களும் நானும் ஒரே படகில அண்ணே க மணி : எப்படி ?? செந்தில் : ரெண்டு பேரும் hybrid நீங்க Work from home / வீட்டில வேலை மாதிரி நானும் hybrid தான் அசலும் போலியும் கலப்படம் செஞ்சி வியாபாரம் செய்றேன் அண்ணே அரிசியில கல் ஜவ்வரிசியில பேக்கிங் செய்ற அட்டை துகள் இந்த மாதிரி நிறைய நிறைய வெங்கடேஷ்