“ துரை – துறை ”
“ துரை – துறை ” எந்த சீமை துரையாக இருந்தாலும் சினிமா துரைசிங்கமாகவே இருந்தாலும் தவத்தில் சரியான வழி துறை முறை அறிந்திருந்தால் மட்டும் பெருந்துறைக்கு ஏற முடியும் ஞானம் அடைய முடியும் வெங்கடேஷ்
“ துரை – துறை ” எந்த சீமை துரையாக இருந்தாலும் சினிமா துரைசிங்கமாகவே இருந்தாலும் தவத்தில் சரியான வழி துறை முறை அறிந்திருந்தால் மட்டும் பெருந்துறைக்கு ஏற முடியும் ஞானம் அடைய முடியும் வெங்கடேஷ்
“ தவ வகைகள் சிறப்புகள் “ சில பல யோக முறைகள் குருடர்க்கு கோல் மாதிரி மட்டுமே உதவும் அது சர்க்கரை இல்லா ஊருக்கு இலுப்பை பூ மாதிரி உதவும் ஆனால் சன்மார்க்க கேசரி / சாம்பவி முத்திரை நிராலம்பனம் குருடர் கண்ணை திறக்கும் பார்வை அளிக்கும் ஞானமும் அளிக்கும் இது மிகப் பெரிய வித்தியாசம் வெங்கடேஷ்
திருவடி தவம் – அனுபவங்கள் Updated till dec 2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…