“ துரை – துறை ”
எந்த சீமை துரையாக இருந்தாலும்
சினிமா துரைசிங்கமாகவே இருந்தாலும்
தவத்தில் சரியான வழி துறை முறை அறிந்திருந்தால் மட்டும்
பெருந்துறைக்கு ஏற முடியும்
ஞானம் அடைய முடியும்
வெங்கடேஷ்
“ துரை – துறை ”
எந்த சீமை துரையாக இருந்தாலும்
சினிமா துரைசிங்கமாகவே இருந்தாலும்
தவத்தில் சரியான வழி துறை முறை அறிந்திருந்தால் மட்டும்
பெருந்துறைக்கு ஏற முடியும்
ஞானம் அடைய முடியும்
வெங்கடேஷ்