“ ஆறு – பசியாறு “
ஆறைக் கடந்தால்
முப்பத்தாறைக் கடக்கலாம்
ஆறைக் கடந்து கரை அடைந்தால் பசியாறலாம்
எப்படி ??
சுழிமுனை ஆறைக் கடப்பது எப்படி ??
வித்தை கற்க வேணும்
தகுந்த குருவிடம்
வெங்கடேஷ்
“ ஆறு – பசியாறு “
ஆறைக் கடந்தால்
முப்பத்தாறைக் கடக்கலாம்
ஆறைக் கடந்து கரை அடைந்தால் பசியாறலாம்
எப்படி ??
சுழிமுனை ஆறைக் கடப்பது எப்படி ??
வித்தை கற்க வேணும்
தகுந்த குருவிடம்
வெங்கடேஷ்