“ ஆண்டாள் பாசுரம் திருப்பாவை பாடும் முறை “
இதை பாடுவது ஆண்டாள் கோஷ்டி – ராமானுஜ கோஷ்டி
முதல் 4 வரிகள் ஆண்கள் – ராமானுஜ கோஷ்டி
பின் 4 வரிகள் ஆண்டாள் கோஷ்டி பெண்கள் பாடுவர்
ஏன் ?
நாத விந்து கலவை தான் ஆன்மா என்பதால்
பெருமாள் = ஆன்மா
ஆகையால் அதன் சன்னிதி முன் இவ்வாறு பாடுகிறார் மக்கள்
வெங்கடேஷ்