“ ஆண்டாள் விண்ணப்பம் – வாசி அனுபவம் “

“ ஆண்டாள் விண்ணப்பம் – வாசி அனுபவம் “

16 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

“ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் “ .

பொருள் :

நாம் எல்லவரும் நினைத்துக்கொண்டிருப்பது ஆண்டாள் பக்தி செய்து ரங்கனை மணந்தாள் என

ஆனால் அவள் யோகத்தாலும் ஞானத்தால் தான் அது நடந்தது என்பதை  நிரூபிக்கும் பாசுரம்

வாசல் – சொர்க்க வாசல் பரமபத வாசல் திறக்கவும் என காப்போனை வேண்டுகிறார்

இது சுழிமுனை வாசல்

இது திறந்தால் வாசி அனுபவம் கிட்டும்

எப்படி ஆண்டாள் யோகம் ??

வெங்கடேஷ் 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s