சிரிப்பு
கதா நாயகன் :
நடு நடுவில
மானே தேனே
பொன் மானே கலை மானே போட்டுக்கணும்
என்ன?
யோகா குரு :
இறைவா
ஞான சித்தர்
ஞான பிரான்
வெட்ட வெளி சித்தர்
இப்படியாக என் பேருக்கு பின்னாடி சேர்த்துக்கணும்
சீடர் :
சரி இறைவா
வெங்கடேஷ்


4நீங்கள், Anand Arumugam, Thirugnanasambanthamoorthy Muthulingam மற்றும் 1 நபர்
1 பகிர்வு