“ தாமரைக்கண்ணன் – பங்கயக்கண்ணன் – சன்மார்க்க விளக்கம் “
ஆண்டாள் பாசுரம் :
“ பங்கயக்கண்ணானை பாடேலோர் எம்பாவாய் “
அப்படி எனில் ??
1008இதழ் தாமரையில் விளங்கும் ஆன்மாவாகிய கண்ணன் தான் அது
தாமரை ஆகிய நெற்றிக்கண் விளங்குபவன் தான் தாமரைக்கண்ணன் – பங்கயக்கண்ணன்
வெங்கடேஷ்