“ ஆண்டாள் கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “
திருப்பாவை – 17
அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதா! அறிவுறாய்
அம்பரமூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய்
“ செம்பொற் கழலடி “ செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுமுறங்கே லோரம்பாவாய்!
விளக்கம் :
அதாவது திருவடிகள் செம்மை கலந்த பொன் நிறத்துடன் இருக்கும் என தான் கண்ட திருவடி தரிசனத்தை நம்முடன் பகிர்கிறார் ஆண்டாள்
ஆகையால் ஆண்டாள் தவம் செய்தே இந்த அனுபவம் பெற்றிருக்க முடியுமே அல்லாது வெறும் பக்தி அல்ல
அவன் கண்ணன் – செல்வன்
விந்து செல்வம் ஆகையால் செல்வன்
முருகனின் மற்றுமொரு செல்வ முத்துக்குமரன்
வெங்கடேஷ்