நிதர்சனம்

நிதர்சனம் தற்போதைய யோகா குரு : நம்பகத் தன்மையும் இலைகற்பகத் தன்மையும் இல்லை வெங்கடேஷ்

ஆன்ம ஞானம்

சீடன் குருவிடம் ஆன்ம ஞானம் வேண்டி பாடிய வரிகள் : மறைத்திடும் திரைதனை விலக்கி அருள்வீர் விளக்கி அருள்வீர் வெங்கடேஷ்

“ கழற்கமலம் – சன்மார்க்க விளக்கம் “

“ கழற்கமலம் – சன்மார்க்க விளக்கம் “  ஆன்ம சாதகர்  சிரசில் இதை சூட வேணும் நாத தொனி விடும் தாமரை போன்ற திருவடிகளை ஒளியை சாதனா தந்திரத்தால் வெளிப்படுத்தி மேல் எழுப்பி – சிரசுக்கேத்தி  சூட வேணும் வெங்கடேஷ்

“ வழி – வழிபாடு “

“ வழி – வழிபாடு “ வழியை வழிபாடு செய்தால் தான் பிரமத்துவாரம் ஏற முடியும் வழி திறக்க பாடுபடவும்  வேணும் இந்த வழிபாடு தான் சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு இந்த வழிபாடு தான் திருத்தணி படி உற்சவம் எப்படி திறப்பது ?? வித்தை கற்கணும் வெங்கடேஷ்