“ பிரம வித்தை பெருமை “ 

“ பிரம வித்தை பெருமை “  கல்வி கற்றால் பள்ளி கல்லூரியில் படித்தால் தான் நம்மில் பெரும்பாலோர்  வறுமை நீங்கும் இது தற்போதைய சூழ் நிலை இது பிரம வித்தைக்கும் பொருந்தும் அதுவும் நமக்கு வரும் துன்பம் துயர் தீவினைகள் நோய்கள் தீர்க்க வழி துறை காட்டி  தீர்த்தால் தான் பிரமவித்தைக்கும் மதிப்பு நாம் கற்றதுக்கும் பயன் இதை அளிக்காத வித்தை சரியான வித்தை அன்று அளிக்கவிலை எனில்  கற்று என் பயன்??  அதில் ஏதோ தவறு…

“ கல் கருடனும்  – கருட சேவையும் “

“ கல் கருடனும்  – கருட சேவையும் “  1 கல் கருடன் : கருடன் = நாத விந்து கலவை ஆகிய மெய்ப்பொருள் அது சாதனா தந்திரத்தால் மேல் கிளம்பி , கல் ஆகிய 10ம் வாசல்  அடைவது தான் கல் கருடன் என்கிறார் 2 கருட சேவை  நாத விந்து கலப்பில்  மெய்ப்பொருளில் ஆன்ம ஒளி வீற்றிருப்பதைத் தான் கருட சேவையாக ஒரு திருவிழாவாக சடங்காக காட்டியுள்ளார் நம் முன்னோர் கருடன் – திருவடி…