“ இந்து சமயத்தில் ஏன் அதிகமான திருவிழாக்கள் “ ??
நம் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு பண்டிகை
வந்து கொண்டே இருக்கும்
மாசி மகம்
மார்கழி திருவாதிரை
சிவராத்திரி
நவராத்திரி என வரிசை கட்டி நிற்கும்
ஏன் ??
விளக்குவது இந்த பதிவு
உண்மை சம்பவம் – பாலகுமாரன் உடையார் சரித்திர நாவலில் இருந்து எடுக்கப்பட்டுளது
ராஜ ராஜ சோழன் காலம் – 1000 ஆண்டுக்கு முன்பு
ராஜ ராஜ சோழன் மகள் ஒரு சிற்றரசனை காதலிக்கிறாள்
அவள் பேர் – சந்திரமல்லி
தொண்டை நாடு
ஆனால் போர்பயிற்சி ஆயுதம் ஏந்த தெரியாது
பக்திமான்
அதை ராஜேந்திர சோழன் கூட ஏற்கவிலை கோழையாக இருப்பதால்
இந்த நிலையில் , அந்த சிற்றரசன் / இளவரசன் கொலை செயப்படுகின்றான்
அதை தன் தமையன் தான் செய்திருப்பான் என கருதி , தகாத வார்த்தைகளால் ஏசி, தன் குடும்பத்தை துறந்து , பௌத்த மதம் தழுவிவிடுகிறாள்
தன் பேர் மாதேவடிகள் என மாத்திக்கொள்கிறாள்
புத்த மடத்தில் வாழ்கிறாள்
அங்கு தவம் மேற்கொள்கிறாள்
மருத்துவமும் கற்கிறாள்
ஒரு காலத்தில் , பௌத்த மடத்தில் இருவர் பேச்சில் அந்த கொலை யார் செய்தது என தெரிந்து கொள்கிறாள்
அதாவது இலங்கை தீவில் இருந்து சில பௌத்த துறவிகள் திட்டம் தீட்டி , த நாட்டில் இந்த கொலை செய்கிறார்
இது செய்தால் , ராஜ ராஜ சோழனின் குடும்பத்தில் குழப்பம் வரும் – அவன் மகள் நிலை கண்டு வெதும்பி , தான் கட்டி வரும் பெரிய கோவில் பணி பாதிக்கும் . அதனால் அவன் கட்டுவதை நிறுத்திவிடுவான்
இந்த கோவில் அரசியலால் – இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டால் , ராஜ ராஜ சோழன் புகழ் கால காலத்துக்கு உலகில் நிலைத்து நிற்கும் என்ற பொறாமையால் இந்த கொலை நடந்தது என அவள் அறிந்து கொள்கிறாள்
உண்மை அறிந்த பின் – புத்த மதத்தை துறந்து , தன் வீட்டுக்கு வருகிறாள்
கோவில் கட்டும் பணியை மேற்பார்வை செய்கிறாள்
ஆனாலும் துறவு நிலையிலேயே தான் வாழ்வு
இது சோழம் முழுதும் தெரிந்துவிடுது
அப்போது தான் இந்த முடிவு எடுக்கப்படுது
இவ்வாறு மாற்று மதத்தவர் உள் புகுந்து நம் தேசத்துக்குள் குழப்பம் உண்டாக்குகிறார் , ஆகையால் நாம் நம் ஒற்றுமை இந்த உலகுக்கு காட்டிக்கொண்டே இருத்தல் அவசியம் என்று உணர்ந்து , அதை நடத்திக் காட்ட , அடிக்கடி திருவிழா பண்டிகை என கொண்டாடினால் தான் இது நடக்கும் என உத்தரவு பிறப்பித்தாராம் ராஜ ராஜ சோழன்
த நாட்டில் பௌத்தமும் சமணமும் கருவேரறுக்கப்பட்டுவிட்டது
இது மாதிரி சைவம் மட்டும் ஓங்கும் காலமும் வரும்
வெங்கடேஷ்