“ இருதயம் – பத்தாம் வாசல்  பெருமை “

“ இருதயம் – பத்தாம் வாசல்  பெருமை “

இது ரத்தமும் சதையும் நாளமும் உடை உடல் உறுப்பை குறிக்கவரவிலை

சிரசில் விளங்கும் 1008இதழ்க்கமலம் தான் உண்மை இருதயம்

அகத்தியரின் சௌமிய சாகரம் :

 “ஆதி என்ற இருதயமே கமல பீடம்”.

மேலும்  நமசிவய என்னும்  ” பஞ்சாட்சரமானது உனது இருதயத்திற்குள்ளாக பிரம்மப் பிரகாச பீடமாக “  உட்கார்ந்து இருக்கிறது.

அதாவது சிரசின் உச்சியில் ஆன்ம ஒளி இருப்பிடத்தில்    பஞ்சாட்சரமானது விளங்குது என்றபடி

வெங்கடேஷ் 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s