“ நெற்றிக்கண் பெருமை “

“ நெற்றிக்கண் பெருமை “ பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் “ கமலச்செங்கண் “ அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே! ரங்கன் ஆகிய பெருமாள் ஆன்மா என்கிறது வைணவம் கமலச்செங்கண் = ஆன்ம நிலை 1008இதழ்க்கமலம் வெங்கடேஷ்

“ திருவடி விளக்கம் – திருவெம்பாவையும் – திருப்பாவையும்”

திருவெம்பாவை : “ திருவடி விளக்கம் – திருவெம்பாவையும் – திருப்பாவையும்” திருவெம்பாவை : செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் “ செங்கமலப் பொற்பாதந் “  தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் திருப்பாவை 17 : அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்!கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்அம்பர மூடறுத் தோங்கி உலகளந்தஉம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்! “ செம்பொற் கழலடி “  செல்வா! பலதேவா! உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!…

பரமபத வாசல்

பரமபத வாசல் நம் பெருமாள் கோவிலில் இப்போ சொர்க்க வாசல் இன்னும் திறந்தபடி தான் இருக்கு சில நாள் திறந்தே இருக்கும் பின் மூடிவிடுவர் ஏன் ?? அப்ப தானே அடுத்த ஆண்டு திறக்க முடியும்? அதுக்காகத் தான் இது புறம் . சடங்காக ஆனால் உள்ளே வாசல் மண்டையில் வாசல் திறந்துவிட்டாலோ மூடவே மூடாது இது தான் வித்தியாசம் திறந்தே இருந்தால் ஆண்டு தோறும் எப்படி திறப்பது?? வெங்கடேஷ்

Dad n Son

Dad n Son Dad : Brown Bread Brown sugar Brown rice all Ok Same way Brown bride ?? Son : No no alarmingly As white n fair as snow Dad : LOL BG Venkatesh