பரமபத வாசல்
நம் பெருமாள் கோவிலில்
இப்போ சொர்க்க வாசல் இன்னும் திறந்தபடி தான் இருக்கு
சில நாள் திறந்தே இருக்கும்
ஏன் ??
அப்ப தானே
அடுத்த ஆண்டு திறக்க முடியும்?
அதுக்காகத் தான்
இது புறம் . சடங்காக
ஆனால்
உள்ளே வாசல்
மண்டையில் வாசல் திறந்துவிட்டாலோ
மூடவே மூடாது
இது தான் வித்தியாசம்
திறந்தே இருந்தால் ஆண்டு தோறும் எப்படி திறப்பது??
வெங்கடேஷ்