“ அருட்பாவும் திருப்பள்ளியெழுச்சியும் “
“ அருட்பாவும் திருப்பள்ளியெழுச்சியும் “ அகவல் : “ எனது குளத்தினும் நிரம்பிய சிவகுருபதியே “ இங்கு அவர் குறிப்பிடுவது ஆன்மா ஆகிய சிவகுருவை சிரசில் குளம் நீர் நிலை இருக்கு என்று பகிர்கிறார் திருப்பள்ளியெழுச்சி : கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித் துகிலுடுத்தேறினர் “ சூழ்புனலரங்கா ” தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் — அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. — (10) ரங்கன் ஆகிய ஆன்மா…