“ அருட்பாவும் திருப்பள்ளியெழுச்சியும் “

“ அருட்பாவும் திருப்பள்ளியெழுச்சியும் “

அகவல் :

“ எனது குளத்தினும் நிரம்பிய சிவகுருபதியே “

இங்கு அவர் குறிப்பிடுவது ஆன்மா ஆகிய சிவகுருவை

சிரசில் குளம் நீர் நிலை இருக்கு என்று பகிர்கிறார்

திருப்பள்ளியெழுச்சி :

கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ

கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ

துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்

துகிலுடுத்தேறினர் “ சூழ்புனலரங்கா ”

தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து

தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் — அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. — (10)

ரங்கன் ஆகிய ஆன்மா இருப்பதும் அரங்கம் எனும் பொது வெளியில் வெட்ட வெளியில்

அது நீரால் சூழப்பட்டுளது என்கிறார்

ஸ்ரீ ரங்கமும் நீரால் சூழப்பெற்ற தீவாகும்

உள் பார்த்து புறம் அமைத்தார் அதுக்கேற்றாற்போல்

எப்படி ஞானியர் ஒற்றுமை ??

வெங்கடேஷ்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s