“ திருப்பாவை – சன்மார்க்க விளக்கம் “

“ திருப்பாவை – சன்மார்க்க விளக்கம் “

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்

செப்பம் உடையாய்! திறல்உடையாய்!

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்!

செப்பன்ன “ மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் “

நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மைநீர் ஆட்டேலோர் எம்பாவாய்.

விளக்கம் :

“ மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் “

செவ்வாய் சிறுமருங்குல் = பிரமரந்திரம் குறிப்பது – நாத ஸ்தானம்

நெற்றிக்கண் அமுதம் ஊறும் இடமாகையால் மென்முலை என வர்ணிக்கிறார் ஆண்டாள்

இங்கு ஆண்டாள் தன் தோழியரை குறிப்பிடவிலை

வெங்கடேஷ்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s