“ அடியவர் பெருமை”

“ அடியவர் பெருமை “ வைணவப் பெரியார் தனியன் “ வாழியணி தூப்புல் வருநிகமாந் தாசிரியன் வாழியவன் பாதாரவிந்தமலர்  – வாழியவன் கோதிலாத் தாண்மலரைக்  கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள்.” அடியார் பெருமை என்னவெனில் ?? யார் ஆச்சாரியன் திருவடி மலரை கொண்டாடியபடி தவ சாதனை செய்து வருகிறாரோ  , வாழ்ந்து வருகிறாரோ அவர் எலாம் தீங்கு இலா நல்லவர் ஆவர் வெங்கடேஷ் 

” மார்கழி பெருமை”

” மார்கழி பெருமை” மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை செங்க ணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை யங்க ணரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் 17 . விளக்கம் : இந்த வரி தான் மிக மிக முக்கியமானது : பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் பங்கயப் பூம்புனல்…