“ அடியவர் பெருமை “
வைணவப் பெரியார் தனியன்
“ வாழியணி தூப்புல் வருநிகமாந் தாசிரியன்
வாழியவன் பாதாரவிந்தமலர்
– வாழியவன் கோதிலாத் தாண்மலரைக்
கொண்டாடிக் கொண்டிருக்கும்
தீதிலா நல்லோர் திரள்.”
அடியார் பெருமை என்னவெனில் ??
யார் ஆச்சாரியன் திருவடி மலரை கொண்டாடியபடி தவ சாதனை செய்து வருகிறாரோ , வாழ்ந்து வருகிறாரோ அவர் எலாம் தீங்கு இலா நல்லவர் ஆவர்
வெங்கடேஷ்