“ ஞானியும் சாமானியரும் “

“ ஞானியும் சாமானியரும் “

ஞானி :

ஆட்டுவித்தால் ஆடுகிறேன்

பாட்டுவித்தால் பாடுகிறேன்

உண்பித்தால் உண்கிறேன்

என் செயலாவது ஒன்றுமிலை என் தெய்வமே

எல்லாம் அவன் செயல்

சாமானியன் :

“ சீட்டு எழுதிக்கொடுத்தால் பேசுகிறேன் “

“ ரிமோட் கையில் கொடுத்தால் விழா துவக்குகிறேன் “  

“ கோப்பு நீட்டினால் கையொப்பம் இடுகிறேன் “

“ என் செயலாவது ஒன்றுமிலை என் அண்ணாவே “

எல்லாம் என் குடும்பம் செயல்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s