“ பாசறை – சன்மார்க்க விளக்கம் “
பாசறை எனில் ஆயுக்கிடங்கு/பாசங்கள் இருக்கும் அறை
பாசங்கள் ஆகிய மும்மலம் இருப்பிடம்
பாசறை = பாடி
மும்மலம் எங்குளதோ அங்கேயே அதை வெல்கின்ற ஆயுதமும் இருக்கு
அதனால் பாசறை /பாடி
ஆயர்பாடியில் கண்ணன் துயில் இருக்கிறான்
மும்மலம் வெல்லும் ஆன்மா ஆகிய கண்ணன் இருப்பது ஆயர்பாடி ஆகிய பாசறை எனும் பாடி
வெங்கடேஷ்