” சடங்கில் ஞானம் “
” சடங்கில் ஞானம் ” திருமணச் சடங்கு : மாப்பிள்ளை தாலி கட்டி முடித்த பிறகு , மணப்பெண்ணிடம் கண்ணாடியில் அவள் முகம் காட்டுவான் இது என்ன சொல்ல வருது எனில் ?? ஜீவ ஆன்மா கலப்பு முடிந்த பின் , ஜீவன் தன் உண்மை சொரூபத்தை ஆன்மாவில் காண முடியும் என்பது தான் ஆன்மா = கண்ணாடி எவ்வளவு பெரிய விஷயத்தை ஞானத்தை எவ்வளவு எளிதாக சடங்கில் காட்டியுள்ளார் நம் முன்னோர் ?? வெங்கடேஷ்