கண்மணி திருவடி தவம் வல்லமை
காந்தாரி தன் கண் சக்தியால் துரியனின் உடலை கல்பம் செய்தாள்
இது உலகறிந்த விஷயம்
எப்படி நல்லது வாய் விட்டு சொன்னால் அது உடன் நடக்கிறதோ?? அவ்வாறாக கெட்டதும் சாபமும் நடக்கும்
அவளின் 100 புதல்வரும் மாண்ட பின், ஆட்சி இழந்த பின் சாபம் இடுகிறாள்
அவள் கண்ணனுக்கு சாபம் கொடுக்கிறாள்
உன் குலம் யாதவ குவம் நாசமாகப் போகும்
உன் துவாரகை நகரம் பொன் மாளிகை மாடம் கடலில் மூழ்கிப் போகும்
நீ தனியாக வனத்தில் அலையும் போது , வேடனால் அம்பினால் மாண்டு போவாய்
இவ்வாறாக சாபமிடுகிறாள்
அது பிற்காலத்தில் நடந்தன
இது தான் கண்மணி சக்தி .கற்பின் சக்தி
வெங்கடேஷ்

9நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 6 பேர்
3 பகிர்வுகள்