சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி
பரோபகாரம் சத்விசாரம் என உரை நடை கூறுவதால் அதையே தாரக மந்திரம் ஆக்கிவிட்டார்
வெறும் சத்விசாரம் செய்தால் மட்டும் போதுமா ??
அது செய்து , அதில் கண்டுபிடித்த உண்மைகளை சாதனா இரகசியங்களை தவத்தில் புகுத்தி அனுபவத்துக்கு வர வேண்டாமா ??
அது தானே சரியான முறை வழி ஆகும்
இது செய்வதே இல்லை . அதனால் அறிவு வளர்ச்சி இல்லை
வெங்கடேஷ்


5நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 2 பேர்
3 பகிர்வுகள்