” மதுரா – மதுரை சன்மார்க்க விளக்கம் 3″
மதுரை எனில் மது + ரா
இதன் விளக்கம்
மது எனில் அமுதம்
அதாவது அமுதம் ஊறும் இடம் இருளில் இருக்கு நம் கோவில் கர்ப்ப கிரகம் போல
அது ஆன்ம நிலையம் அனுபவம்
ஆன்ம நிலைக்கு ஏறினால் தான் அமுத அனுபவம் சித்திக்கும் என்றவாறு
வெங்கடேஷ்

3நீங்கள், கல்யாணி சேகர் மற்றும் 1 நபர்