வாசல் பெருமை
எப்படி
ரயிலில் AC Coach n Sleeper coach
ஒரு கதவால் பிரிக்கப்பட்டுளதோ ??
மேல் உலகமும் கீழ் உலகமும் பிரிக்கப்பட்டுள்ளன
அதான் சுழிமுனை வாசல்
சொர்க்க வாசல்
பரமபத வாசல் என அழைக்கப்படுகின்றன
எப்படி திறப்பது ??
சுவாசத்தால் தட்டினால் திறக்கும்
தட்டுங்கள் திறக்கப்படும்
மக்களுக்கு எப்படி தட்டுவது என தெரியல
வெங்கடேஷ்

8நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 5 பேர்