விட்டு கொடுத்தல்
இது இருந்தாலும்
இது நடந்தால் தான்
குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி நிலவும்
சண்டை ஊடல் பிணக்கு போது விட்டு கொடுக்கணும்
இது பறம்
அகத்தில்
தனு கரண புவன போகத்தையும்
ஜீவ தேக சுதந்திரத்தையும்
ஆன்மாவிடத்தும் அபெஜோதியிடத்தும் விட்டு கொடுத்தால் தான்
ஞானத்தையும் முத்தேக சித்தி உடைய முடியும்
மரணமிலாப் பெரு வாழ்வும் சித்தி ஆகும்
இது அவ்வளவு எளிதல்ல
தேவராலும் மூவராலும் முடியல
வெங்கடேஷ்

