“ மண்டைக் காடு – ஊர் பேர் சன்மார்க்க விளக்கம் “

“ மண்டைக் காடு – ஊர் பேர் சன்மார்க்க விளக்கம் “ இந்த ஊர் குமரியில் இருக்கு அதாவது சிரசில் மும்மலக் காடுகள் இருப்பதைத் தான் இவ்வாறு ஒரு ஊர்க்கு பேர் வைத்து காட்டியுளார் நம் முன்னோர் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே ஒரு புருஷனுக்கு அவள் மனைவியும்  சின்ன வீடும் சண்டை இட்டுக்கொண்டால் அது “ சக்களத்தி சண்டை “    ஒரு பெண்ணுக்கு அவள் முன்னாள் காதலனும் கணவனும் சண்டை இட்டால் என்ன பேர் ?? க மணி : டேய் நீ அமெரிக்கால பொறந்திருக்க வேண்டியவண்டா இது Million dollar question வெங்கடேஷ்

விழிப்புணர்வு அருமை அவசியம்

விழிப்புணர்வு அருமை அவசியம் இது தியானம் தவம் போது மட்டும் இருக்க வேண்டியதல்ல வாழ்க்கை முழுக்கவே உணவு உடற்பயிற்சி உறக்கம் உழைப்பு எல்லாவற்றிலும் கடைபிடிக்க வேண்டியதாகிறது நம் வாழ்க்கையில் கடைபிடித்தலே தவத்திலும் பிரதிபலிக்கும் வெங்கடேஷ் 3நீங்கள், Anand Arumugam மற்றும் சித்ரா சிவம் 3 பகிர்வுகள் விரும்பு கருத்துத் தெரிவி பகிர் 0