சிரிப்பு
செந்தில் :
அண்ணே
ஒரு புருஷனுக்கு
அவள் மனைவியும் சின்ன வீடும்
சண்டை இட்டுக்கொண்டால்
அது “ சக்களத்தி சண்டை “
ஒரு பெண்ணுக்கு
அவள் முன்னாள் காதலனும்
கணவனும் சண்டை இட்டால் என்ன பேர் ??
க மணி :
டேய் நீ அமெரிக்கால பொறந்திருக்க வேண்டியவண்டா
இது Million dollar question
வெங்கடேஷ்