“ திருக்கொள்ளிக்காடு – பேர் சன்மார்க்க விளக்கம் “

“ திருக்கொள்ளிக்காடு – பேர் சன்மார்க்க விளக்கம் “    இந்த திருக்கோவில் த நாட்டில் திருவாரூர் அருகே இருக்கு இறைவன் பெயர் அக்னீஸ்வரர் அதாவது காடு ஆகிய உச்சியில் முத்தீயால் மும்மலம் சுடுகின்ற இடம் என புறத்தே குறிக்கப்பெறுகின்ற ஓர் இடம் முத்தீ = கொள்ளி வெங்கடேஷ்

“ மாணிக்கவல்லி – சன்மார்க்க விளக்கம் “

“ மாணிக்கவல்லி – சன்மார்க்க விளக்கம் “   அம்மைக்கு இப்படி ஒரு பேர் ஏன் ?? உச்சியில் சக்தியின் நிறம் செம்மை  ஆகையால் , அவளுக்கு மாணிக்கவல்லி என பேர் வைக்கப்பட்டிருக்கு  மேலும் இதுவே  “ செங்காளி  “ என்றும் கூறலாம் “ செஞ்சடை “  என்பதும் இந்த இடத்தைத் தான் குறிக்குது  செஞ்சடை நாதர் எனில் நெற்றிக்கண் விளங்கு சிவம் ஆம் செங்கண் செந்தாமரை எல்லாம் சக்தி விளங்கும் நெற்றிக்கண் குறிப்பதாம் வெங்கடேஷ்