நம் சன் அன்பர் எப்படி ??
நம் சன் அன்பர் எப்படி ?? எனில் ?? வக்கீல் மாதிரி சில வக்கீல் கோர்ட் சென்று வாதாட எல்லாம் மாட்டார் பின் ?? ஜாமீன் , வீடு சொத்து வாங்க , வில்லங்க / தடையிலா சான்றிதழ் வழங்குதல் , சொத்து விற்க தேவையான பத்திரங்கள் தயார் செய்தல் மாதிரி பின் ஒரு பெரிய வக்கீல் கீழ் காலம் பூரா வேலை செய்து கொண்டிருப்பர் ஜூனியராக அது மாதிரி தான் நம் அன்பரும் தவம் தியானம்…