“ கொள்ளி – சன்மார்க்க விளக்கம் “

“ கொள்ளி – சன்மார்க்க விளக்கம் “

பிணத்துக்கு இதை வைத்து மகன் தகனம் செய்வான்

சரி இதுக்கு ஏன் இந்தப் பேர் ?? இந்த சடங்கு ??

கொள்ளி எனில்  முத்தீ

அதாவது இதை வைத்து எரித்துவிட்டால் , இறந்தவரின் மும்மலமும் நீங்கி ஞானம் அடைந்துவிட்டதாக உலகுக்கு காட்டுவதுக்காக இந்த சடங்கு

உண்மையில் இந்த அரும்பெரும் நிலை / அனுபவத்தை அவர் அடையவிலை எனினும் – இந்த மாதிரி  நடந்தால் , ஒருவர்க்கு மும்மலமும் நீங்கி ஞானம் அடைவர் என்ற மாபெரும் உண்மை உலகுக்கு உணர்த்தவே இந்த சடங்கு

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s