அகமும் புறமும்
அகமும் புறமும் வேலைக்கேற்ப ஊதியம் வினை பக்குவம் மனவிகாரம் ஏற்ப தனு கரணங்கள் ஒன்றுமே காரணமிலாமல் கிட்டாது இது இயற்கை பெருமை வெங்கடேஷ் 5நீங்கள், சித்ரா சிவம், Rajkumar S R மற்றும் 2 பேர் 4 பகிர்வுகள் விரும்பு கருத்துத் தெரிவி பகிர் 0

ஈனப்பிறவிகள் என் யோக / ஞானப் பதிவுகளை திருடி , ஏதோ தன் அனுபவம் போல் , தன் பெயருடன் மத்த குழுவில் பதிவிடுகிறார் சித்தர் குரலில் எனும் குழுவில் இது நான் அறிந்த வழக்கமான ஒன்று இப்போ , என் நண்பர் ஒருவர் கவிதைகளை சிறு சிறு மாற்றம் செய்து , தன் பேர் போட்டு பதிவு செய்கிறார் ஈனப்பிறவியர் வெங்கடேஷ்
இருளும் ஒளியும் ஒன்றாகவே இருக்கும் என்பதை விளக்கும் பதிவிது ஒரு கொசுவர்த்தி சுருளில் ரெண்டு சுருள் கலந்து இருக்கும் பின்னி பிணைந்திருக்கும் அது மாதிரி தான் இருளும் ஒளியும் அது பார்ப்பதுக்கு நமது தூர்தர்ஷனின் அடையாளம் சின்னம் நினைவுபடுத்துவதாக இருக்கும் வெங்கடேஷ்
“ அமுதம் – உச்சி பெருமை – ஆண்டள் பாவை “ பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் “ பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி “ சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்.…