உயிர்கள் எப்படி இயக்கப்படுகின்றன  “  ??

“ உயிர்கள் எப்படி இயக்கப்படுகின்றன  “  ??

ஒரு நிகழ்ச்சி நிரல் :

காலை 9 .00 :  தமிழ் தாய் வாழ்த்து

9.05 :  பரத நாட்டியம்

10 .00 பாட்டு  போட்டி

11.00 கவிதை போட்டி

12.00 : பரிசு / நினைவு பரிசு வழங்குதல்

12.15 : சிறப்பு விருந்தினர் உரை

12.30 : தேசிய கீதம்

எப்படி ஒரு நிகழ்ச்சியே இந்த மாதிரி  நேர அட்டவணை பின்பற்றுதோ ?? அவ்வாறே நம் வாழ்வும் அம்மாதிரி தான் பின்பற்றுது

இந்த வயதில் கால கட்டத்தில் கல்வி வேலை திருமணம் – நோய் – மூப்பு மரணம் என கால திட்டப்படி தான் நடக்குது

எப்படி விழாவுக்கு ஒரு குழு இருக்கோ ?? மனித வாழ்க்கைக்கு நவக்கிரகங்கள் – 5 தொழில்  தலைவர்கள் உளர்

அகமும் புறமும் ஒன்று தான்

வெங்கடேஷ்  

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s