“ இதுவும்  அதுவும் ஒன்று தான் ”

“ இதுவும்  அதுவும் ஒன்று தான் ” திருமந்திரம் : இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானைமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கு “ அறப்பதி “  காட்டு மமரர் பிரானே 1614 மூலர் உரைக்கும் அறப்பதி என்பதுவும் வள்ளல் பெருமான் உரைக்கும் தருமச்சாலை என்பதுவும் ஒன்றே ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் ஆம் வெங்கடேஷ்

வாசி பெருமை

வாசி பெருமை ஏறு தழுவுதல் ஆணுக்கு அழகு பெருமை செல்வம் லட்சுமி வந்தடையும் ஆனால் ஆன்ம சாதகனுக்கு வாசி ஏறுதல் தான் தவத்தில் வெற்றி அடிப்படையான அனுபவம் அதன் மேல் லட்சம் படிகள் உள வெங்கடேஷ் All reactions: 3நீங்கள், Anand Arumugam மற்றும் சித்ரா சிவம்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம்  மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடுமோனங்கை வந்தோர்க்குச் சித்தியு முன்னிற்குமோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே 1611 விளக்கம்: வாக்கும் மனமும் கடந்து , வெறுமை அடைந்த ஆன்ம சாதகர் துவாத சாந்தப் பெரு வெளி அனுபவமாம் முத்தி அடைந்திருப்பர் அவர்க்கு அதனால் பற்பல சித்திகள் அற்புத ஆற்றல்கள் கிடைத்திருக்கும் சங்கேத மொழிகள் – உடல் மொழிகள் கூட அவரிடமிருந்து நீங்கியிருக்கும் அவரிடத்தில் , சன்னிதானத்தில் ஐந்தொழில் ஆற்றும் ஆற்றல்…