“ காகபுசுண்டர்  ஞானம் “

“ காகபுசுண்டர்  ஞானம் “ ” மூச்சு லயப்படுவதல்லோ பிரம்ம நிஷ்டை” மூச்சு எங்ஙனம் லயமாகும்? மனம் லயமாகி   இருந்தால் தானே  சுவாசமும்   லயமாகும். அது எப்படி ஆகும்?? ஒரு பிரம்மநிஷ்டரின் அருகாமை/  சன்னிதானத்தில் ,  இந்த மூச்சு லயம் மனோ லயம் தானே கைவரச்செயும் இதைத் தான் இந்த சூபி  ஞானி : இதன் பெருமை : A moment spent in the company of a Sufi;Is better than a hundred…

“ ஐங்கல வினாயகர் – சன்மார்க்க விளக்கம் “

“ ஐங்கல வினாயகர் – சன்மார்க்க விளக்கம் “ இந்த வகை வினாயகர் திருவாரூரில் தியாகராஜ சாமி கோவிலில் இதன் தாத்பரியம் : ஐங்கலம் : 5 இந்திரிய ஒளிகள் கலவையால் உண்டாகும் அனுபவம் குறிப்பதாகும் பிரணவ அனுபவம் எல்லாம் புறத்தில் இருக்கு அகத்தில் அனுபவத்துக்கு வரணும் வெங்கடேஷ்