“ ஐங்கல வினாயகர் – சன்மார்க்க விளக்கம் “
இந்த வகை வினாயகர் திருவாரூரில் தியாகராஜ சாமி கோவிலில்
இதன் தாத்பரியம் :
ஐங்கலம் : 5 இந்திரிய ஒளிகள் கலவையால் உண்டாகும் அனுபவம் குறிப்பதாகும்
பிரணவ அனுபவம்
எல்லாம் புறத்தில் இருக்கு
அகத்தில் அனுபவத்துக்கு வரணும்
வெங்கடேஷ்