“ திருவள்ளுவர் நாயனார் – நாத விந்து பெருமை “
“ திருவள்ளுவர் நாயனார் – நாத விந்து பெருமை “ தில்லையெனும் அம்பலமாம் கமல பீடம் சிறந்நவிந்து நாதமதில் செனித்த வாறும் வல்லவர்கள் போற்றும்திரு மண்ட பத்தில் வழிகடந்து ஆறுதலம் தாண்டி அப்பால் சொல்லரிய முக்கோண வீடும் தாண்டி சோதிமதி நடுவணை முப்பாலும் தாண்டி எல்லையெனும் மூலமதில் நாத விந்து இன்பமுடன் உதித்தவகை இனிசொல் வேனே விளக்கம் : இருதயம் எனும் கமல பீடம் , அதில் நாத விந்து கலப்பு உளதாம் அடையும் முறைமை…