“ கல்பாக்கம் – ஊர் பேர் சன்மார்க்க விளக்கம் “

“ கல்பாக்கம் – ஊர் பேர் சன்மார்க்க விளக்கம் “ நம் தமிழ்  நாட்டில் கோவை / கொங்கு  – பாளையம் சென்னை – பாக்கம் வடக்கு / மத்த இடங்கள் – புரம் இப்படி ஊர் இடம் பேர்கள் முடியும் அதன் படி  மாமல்லபுரம் அருகே கல்பாக்கம் இருக்கு கல் – சுழிமுனை உச்சி கோடி – அது நீர் நிலை அருகே அமைக்கப்பட்டிருக்கும் இதை விளக்க வந்த புற வெளிப்பாடு தான் இந்த பேர்…

“ ராஜ ராஜ சோழன் தமிழுக்கும் சைவத்துக்கும்  ஆற்றிய அரும் பெரும் தொண்டு “

“ ராஜ ராஜ சோழன் தமிழுக்கும் சைவத்துக்கும்  ஆற்றிய அரும் பெரும் தொண்டு “      உண்மை சம்பவம் – 1000 ஆண்டுக்கு முன்  பாலகுமாரன் –  உடையார் நாவல் அடிப்படையாக கொண்டு  இந்த பதிவு அப்போது சேர அந்தணர் முன் குடுமி சோழியர் ( கேரள நம்பூதிரி )  சிதம்பரம் கோவிலை ஆக்கிரமித்திருந்த காலம் இப்போதும் அவர் கையில் தான் அவர்கள் திருச்சி தஞ்சை விட்டு அங்கு குடி பெயர்ந்திருந்த காலம்  அங்கும் மாயவரம் சுற்றி…