“ கல்பாக்கம் – ஊர் பேர் சன்மார்க்க விளக்கம் “
நம் தமிழ் நாட்டில்
கோவை / கொங்கு – பாளையம்
சென்னை – பாக்கம்
வடக்கு / மத்த இடங்கள் – புரம்
இப்படி ஊர் இடம் பேர்கள் முடியும்
அதன் படி மாமல்லபுரம் அருகே கல்பாக்கம் இருக்கு
கல் – சுழிமுனை உச்சி கோடி – அது நீர் நிலை அருகே அமைக்கப்பட்டிருக்கும்
இதை விளக்க வந்த புற வெளிப்பாடு தான் இந்த பேர் கொண்ட ஊர்
வெங்கடேஷ்