உடலும் வீடும்

உடலும் வீடும் 1 வீட்டுக்கு அஸ்திவாரம் மிக மிக முக்கியம் உடலுக்கு அஸ்திவாரம் எலும்பு ஆஸ்தி  ஆகிய செல்வம் இருப்பது அஸ்தியில் அஸ்தி – எலும்பு 2 வீட்டுக்கு வாசல் பூஜை செய்வர் தினந்தோறும்  இது சொர்க்கவாசல் பரமபத வாசல் மாதிரி உடலினுள் சுழிமுனை வாசல் பூஜை அகமும் புறமும் நேர்கோட்டில் வெங்கடேஷ்

“ அக்காலமும் இக்காலமும் “ 

“ அக்காலமும் இக்காலமும் “   அக்காலம் : ராஜ ராஜ சோழன் காலத்தில் அதாவது அவர் பெரியப்பா மகன் மதுராந்தக சோழன் தமிழ் நாட்டை ஆண்ட காலத்தில் , கேரள  நம்பூதிரியர் தான் முதல் / நிதி அமைச்சராக இருந்த சமயத்தில்  , அந்தணர் கை ஓங்கியிருந்த காலத்தில் , அவர் 5 வயது பிள்ளை தெருவில் இறங்கி விளையாடினால் ,  அரசு தேர் பல்லக்கு குதிரை எல்லாம் சுற்றி தான் செல்லணுமாம்  அந்த தெருவழியாக செல்ல…