“ வடக்கும் தெற்கும் “

“ வடக்கும் தெற்கும் “  இது வடக்கு வாழ்கிறது தெற்கு தேயுது என அரசியல்வாதியினர் புலம்பல் இல்லை வடக்கு எப்படி ஆங்கிலேய முகலாய படையெடுப்பினால் பாதிக்கப்பட்டதோ ?? அப்படி தான் தெற்கே , தமிழகம் அந்தணராலும் ( சமஸ்கிருதம் ) / மற்ற மொழி ஆதிக்கத்தால் , தமிழ் அழிக்கப்பட்டது 1 வடக்கில் முகலாயர்கள் நம் இந்து  கோவிலை  எல்லாம் இடித்தும் , தங்கள் மசூதி கட்டினர்   நம் கோவில் அருகேயே அவர் மசூதி  கட்டினர்…

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும் அக்காலம் : கோவில் இலா ஊரில் குடியிருக்க வேணாம் இக்காலம் : டாஸ்மாக் இலா இடந்தனில் தெருவினில் வாழ வேணா அது பாவம் மகாபாவம் வெங்கடேஷ் All reactions: 1Badhey Venkatesh