“ வடக்கும் தெற்கும் “
இது வடக்கு வாழ்கிறது தெற்கு தேயுது என அரசியல்வாதியினர் புலம்பல் இல்லை
வடக்கு எப்படி ஆங்கிலேய முகலாய படையெடுப்பினால் பாதிக்கப்பட்டதோ ?? அப்படி தான் தெற்கே , தமிழகம் அந்தணராலும் ( சமஸ்கிருதம் ) / மற்ற மொழி ஆதிக்கத்தால் , தமிழ் அழிக்கப்பட்டது
1 வடக்கில் முகலாயர்கள் நம் இந்து கோவிலை எல்லாம் இடித்தும் , தங்கள் மசூதி கட்டினர்
நம் கோவில் அருகேயே அவர் மசூதி கட்டினர்
ஏன் வேறிடமே கிடைக்கவிலையா ??
நம் செல்வத்தை எல்லாம் கொள்ளை அடித்து சென்றனர்
ஆங்கிலேயரும் சளைத்தவரில்லை
இந்த வெள்ளை கொள்ளயர் , சுமார் மொத்தம் 35 ஆயிரம் கோடி அந்த காலத்துக்கணக்கு படி நம் நாட்டில் இருந்து சுரண்டி உள்ளனர்
அதனால் வட நாட்டவர்க்கு இவர் இருவர் மீதும் என்றும் தணியாத கோபம் , ஆறா வடு இன்னமும் நெஞ்சில் இருக்கு
என்ன ?? ஆங்கிலேயர் சென்றுவிட்டார்
ஆனால் இஸ்லாமியர் இன்னமும் நம் நாட்டில் உளர்
அது இன்றளவும் மத சண்டையாக அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கு
2 தெற்கே – பிராமணர் – அந்தணர் நம் தமிழை / வழிபாட்டு தலங்களை எல்லாம் ஆக்கிரமித்து , நம் முறைகளை அழித்து அவர் முறைகளை மந்திரங்களை புகுத்தி தமிழை அழித்தார்
தமிழில் அர்ச்சனை செயப்படும் என பலகை இப்போது காணலாம்
தமிழிலே இப்போது குட முழுக்கும் நடப்பது மகிழ்ச்சியே
அந்த காலத்தில் செய்தது இன்றளவும் மாறவிலை
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும்
மத்த மொழியினத்தார் , நம் தமிழை ஏசியும் தூற்றியும் தான் வந்தனர்
செப்பேடுகள் எல்லாவற்றையும் மாற்றியும் திருத்தியும் தங்கள் மொழிக்கானது மாதிரி மாற்றினர்
அரசியல் செய்வோர்க்கு தமிழ் ஒரு வயித்து பிழைப்புக்கு மாதிரி ஆனது
தமிழ் , தமிழ் நாடு என கூறி மற்ற மொழியினர் ஆதிக்கம் செலுத்துகிறார்
இங்கும் கிறித்தவ / முகம்மதிய மத சண்டை / மத மாற்றம் எனும் கீழ் தரமான சம்பவங்களால் சண்டை மோதல் நிலவுது
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் : வடக்கு தமிழை மதித்ததேயிலை – வளரவிட்டதுமிலை
வெங்கடேஷ்