திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  ஞாதுரு ஞான ஞேயம்

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  ஞாதுரு ஞான ஞேயம் முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்தென்னை யறிவித் திருந்தன னந்தியே. 1609 விளக்கம்: இறைவனை அறிய ஞானம் அடைவதுக்கு முன்னம்  நானும் மத்தவர் போல் முட்டாளாகத் தான் இருந்தனன் இந்த வேற்றுமையை எனக்கு அறிவித்து தெளிவித்தான் என்  நந்தி பின் என்னுள் இருந்த இந்த வேற்றுமை நீக்கி , ஞானத்தை அளித்து – மேலானவன் ஆக்கி – ஆன்ம நிலையில்…

“ திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் “

“ திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் “       துறவு –  அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானைமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கறப்பதி காட்டு மமரர் பிரானே 1614 விளக்கம்: எல்லாவற்றிலும் தோய்ந்து கலவாமல் நிற்கும் தன்மையாகிய துறவு  நிலை அடைந்தார், இருமை ஆகிய பிறப்பு இறப்பு இல்லா ஜோதிப்பிழம்பான பரம்பொருளை , யார்  மறப்புமிலாமல் நினைவு கொள்கிறாரோ , அவர் புகழை பேசுகிறாரோ அவர்க்கு…

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் முதலாமவர் : ஊருக்குள்ள போகாமல் புற வழிப்பாதை பயன்படுத்தும் பேருந்து மாதிரி தனியார் பேருந்து மாதிரி ரெண்டாமவர் : ஒவ்வொரு ஈஊருக்குள்ள செல்லும் பேருந்து மாதிரி உலக வாழ்க்கை வேலை மனை பிள்ளை நோய் முதுமை எல்லாம் அடங்கியது முன்னவர்க்கு இந்த தளையிலை இது பெரிய வித்தியாசம் வெங்கடேஷ்

வள்ளலார் 200ம் நாத்திகமும்”

” வள்ளலார் 200ம் நாத்திகமும்” உண்மை சம்பவம் 2022 கடந்த இரு மாதங்களாக இந்த விழா கொண்டாடி வருகின்றார் . என்ன நகைச்சுவை எனில் ? திக வினரும் கொண்டாடுகிறார் வெள்ளை ஆடை துறவி பத்தி இந்த கருப்பு ஆடுகள் பேசுவது தான் நகைச்சுவை நாத்திகம் எனும் சாக்கடை இந்த கங்கையில் கலக்க ஆரம்பித்து பல்லாண்டுகளாயின ஏன் ?? எப்படி ?? தி க : வள்ளலார் சைவராக துறவியாக கட்டமைக்கப்படுகிறாராம் இவர் சீர்திருத்தவாதியாம். சமய மத…

” கண்ணாடி கண் தவம் பெருமை”

கண்ணாடி கண் தவம் பெருமை உண்மை சம்பவம் 2023 நேற்று காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஹயக்கிரீவர் கோவில் சென்று வணங்கி வந்தேன் மூலவர் வணங்கி திரும்பும் வழியில், ஆண்டாள் சன்னிதி . அமைப்பு கண்டு வியந்துவிட்டேன் ஆண்டாளை நேரடியாக தரிசிக்க முடியாது. முன்னாடி வைத்திருக்கும் கண்ணாடியால் தான் பார்க்க முடியும் நான் புரிந்து கொண்டேன் இது என்ன சொல்ல வருது ?? கண்ணாடி மூலம் தான் கடவுளை காண முடியும் இந்த தவம் வள்ளல் பெருமான்…

தெளிவு

தெளிவு ஆசையற்றோர்க்கும் அசைவற்றோர்க்கும் தான் ஆலவாயப்பன் ஆட்படுவான் செக்கு மாடு மாதிரி சடங்கில் நிற்போர்க்கு அல்ல வெங்கடேஷ்

” வரலாற்று ஆசிரியரும் ஊடகமும் “

” வரலாற்று ஆசிரியரும் ஊடகமும் “ உள்ளதை உள்ளபடி காண்பது அறிவு காண்பவன் ஞானி உள்ளதை உள்ளபடி உலகுக்கு அறிவிக்க கடமைப்பட்டவர் மேற்சொன்ன இருவர் ஆனால் இருவரும் தத்தம் மூதாதையர் தொழிலாம் கயிறு திரிக்கும் தொழிலை செவ்வனே செய்கிறார் என் செய்வது ??கலிகாலம் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 6நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 3 பேர் 2

As Above So Below

As Above So Below As is that Thousand men can take horse to water But none can make it drink So is that Thousands can lead to knowledge But nobody can make you think BG VENKATESH

“வெப்பமும் தெப்பமும் “

“வெப்பமும் தெப்பமும் “ மன விகாரத்தாலும் காமத்தாலும் உடலில் உண்டாகும் வெப்பம் எங்கே எப்படி அணையும் ?? உச்சியில் விளங்குகின்ற தெப்பத்தில் தான் அந்த குளம் தான் ஒவ்வொரு கோவிலிலும் காட்டப்பட்டிருக்கு அங்கு ஏறி மூழ்கினால் காம வெறி நோய் அடங்கும் வெங்கடேஷ்