கண்ணாடி கண் தவம் பெருமை
உண்மை சம்பவம் 2023
நேற்று காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஹயக்கிரீவர் கோவில் சென்று வணங்கி வந்தேன்
மூலவர் வணங்கி திரும்பும் வழியில், ஆண்டாள் சன்னிதி . அமைப்பு கண்டு வியந்துவிட்டேன்
ஆண்டாளை நேரடியாக தரிசிக்க முடியாது. முன்னாடி வைத்திருக்கும் கண்ணாடியால் தான் பார்க்க முடியும்
நான் புரிந்து கொண்டேன்
இது என்ன சொல்ல வருது ??
கண்ணாடி மூலம் தான் கடவுளை காண முடியும்
இந்த தவம் வள்ளல் பெருமான் கூட செய்திருக்கார் . சென்னை ஏழு கிணறு வீதி வீட்டில்
ஆனால் உலகம் சன்மார்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை
ஐயரிடம் ஏன் இந்த மாதிரியான வித்தியாசமான அமைப்பு ??
இடம் போதவிலை சின்ன இடம் என்றார்
நான் சிரித்துக் கொண்டேன்
அக யோக ஞான ரகசியம் புற வெளிப்பாடு காட்டுகிறார்
மக்களுக்கு தான் புரியல. அலைவரிசைக்கு வரவிலை
வெங்கடேஷ்



எல்லா உணர்ச்சிகளும்:
16நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 13 பேர்
5