ஞானியரும் சாமானியரும்
முதலாமவர் :
ஊருக்குள்ள போகாமல்
புற வழிப்பாதை பயன்படுத்தும் பேருந்து மாதிரி
தனியார் பேருந்து மாதிரி
ரெண்டாமவர் :
ஒவ்வொரு ஈஊருக்குள்ள செல்லும் பேருந்து மாதிரி
உலக வாழ்க்கை வேலை மனை பிள்ளை நோய் முதுமை எல்லாம் அடங்கியது
முன்னவர்க்கு இந்த தளையிலை
இது பெரிய வித்தியாசம்
வெங்கடேஷ்
